Connect with us

News

பள்ளி பொதுத் தேர்வில் சிறிய மாற்றம் !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று பரவிய நாளிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துப் பள்ளிகளும் கல்லூரிகளும் திறந்துள்ளனர்.

இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு நடக்கவேண்டிய பொதுத் தேர்வுகள் நடக்க காலதாமதம் செய்யப்படும் என கல்வித் துறையினரால் கூறப்பட்டு இருந்தன.

இதற்கு முன்னால் மார்ச் முதல் ஏப்ரல் வரை மாணவர்களுக்கு பொதுத் தேர்வாக நடத்தப்படும் ஆனால் இந்த முறை மே முதல் வாரத்தில் இந்தப் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட பள்ளிக்கல்வி துறை யினர் ஆலோசித்து வருகின்றனர்.

இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு இன்னும் சில நாட்கள் படிப்பதற்கான கால இடைவெளி கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் இந்த கால இடைவெளியில் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending