Connect with us

News

பள்ளி கல்லூரிகள் திறப்பு !!!

Published

on

பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து இன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் பல அமைச்சர்களுடன் கலந்து ஆய்வு செய்ய உள்ளார். (பள்ளி கல்லூரிகள் திறப்பு)

கல்வி அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்தாய்வின் மூலம் செப்டம்பர் 1ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனையொட்டி இந்த அறிவிப்பை கேட்டு பெற்றோர் சங்க உறுப்பினர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெற்றோர் தரப்பில் கூறும் கருத்து என்னவென்றால் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் பொருளாதாரத்தில் குறைந்த நிலையில் உள்ளது நமது அண்டை நாடான கேரளா, மற்றும் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

இதன் காரணமாக பள்ளி கல்லூரிகள் சிறிது மாதங்கள் கூட தற்காலிகமாக மூடி இருப்பதே நல்லது என்ற கருத்தை பெற்றோர் கழக உறுப்பினர்கள் அனைவரும் கூறி வருகின்றார்கள்

உலக சுகாதார அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது அதாவது கொரோனா மூன்றாவது அறையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாடுகள் பட்டியலில் இந்திய நாடும் உள்ளது என்றால் இரண்டாவது அலை முடிந்த நிலையில் உள்ள நாடுகளில் நமது நாடும் உள்ளது.

செப்டம்பர் 1 முதல் நவம்பர் இறுதியில் போன்ற மலை நம்மை தாக்கக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள். (பள்ளி கல்லூரிகள் திறப்பு)

இவ்வாறு இந்த மாதங்களில்தான் பள்ளிகள் திறக்கப்பட்டால் மிகவும் வேகமாக கொரோனா தோற்று பரவக் கூடும் என சுகாதாரத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கல்வி அமைச்சர் ஆகியோர்கள் கலந்து துறை ஆய்வு செய்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட லாமா அல்லது தற்காலிகமாக சிறிது மாதங்கள் கூட திறக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தற்பொழுது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது இதனை ஒட்டி அடுத்து ஊரடங்கு போட படுமா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது இதற்கும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கலைந்து நிறைவு செய்ய உள்ளார் என்ற தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending