Connect with us

News

பள்ளிகள் திறக்கலாமா என முதல்வருக்கு அறிக்கை

Published

on

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து வரும் 30ஆம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் பால் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில் பள்ளி கல்லூரி துறை அறிக்கை இன்று முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் பின்பு கலந்து ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

பின்பு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைப்படியே பள்ளிகள் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக கூறி இருந்தார்.

கன்னியாகுமரி கோவை தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நமது அண்டை நாடான கேரளா மாநிலத்தை போட்டிருப்பதால் இந்த மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து மிக கடும் ஆலோசனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்.

கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லைப்பகுதியில் உள்ள பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் அதிக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending