Connect with us

News

பள்ளிகளை திறக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது

Published

on

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வியாளர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோர்களால் ஆலோசனை செய்யப்பட்டு முடிவெடுத்துள்ளனர்.

பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது எனவும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தவிர்க்கும் எண்ணத்தில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள அறிவுரை செய்யப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending