Connect with us
பள்ளிகளை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு !!! பள்ளிகளை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு !!!

News

பள்ளிகளை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

Published

on

நேற்று நெல்லையில் தனியார் மென்மை பள்ளி கழிவறை சுவர் உடைந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் நான்கு மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த 3 மாணவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்குவதாகவும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மாணவிகளுக்கு ஒரு திட்டத்த ரூபாய் வழங்குவதாகவும் கூறினார்.

மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து இதுபோன்ற சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

மதுரை மாவட்டத்தில் இதுபோன்று சேதமடைந்த 200பள்ளி கட்டிடங்கள் கண்டறியப்பட்டது மேலும் அதனை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபன் சேதமடைந்த 100 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது இந்த பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending