Connect with us

News

பள்ளிகளுக்கு பொது தேர்வு அட்டவணை வெளியீடு !

Published

on

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவ பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடுவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வுக்கான இந்த அட்டவணையை மாணவர்கள் தெரிந்துகொள்ள cbsc.nic.incbsc.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது அட்டவணையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் தேர்வை நினைத்து சிறுது அச்சத்தில் தான் உள்ளனர் என தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending