Connect with us

News

பள்ளிகளுக்கு பெண்கள் செல்லலாம் என அறிவிப்பு

Published

on

20 ஆண்டுகள் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி அங்கு புதிய விதிமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்களை மாற்ற வலியுறுத்தி உள்ளனர்.

அதில் 20 வருடங்களுக்கு முன்பு இவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது பல சட்டங்களை தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் கடை பிடித்துள்ளனர் அதில் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது கல்லூரிகள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது மற்றும் ஆண்கள் தாடி வைத்திருக்க வேண்டும் இவ்வாறு பல சட்டங்கள் இருந்தன.

இப்போது 20 வருடங்கள் கழித்து தலிபான்கள் அவர்களது ஆட்சியைப் பிடித்துள்ளனர் இப்போது சட்டங்களை மாற்றியுள்ளனர் பெண்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தாராளமாகச் செல்லலாம் என ஒரு பேட்டியில் தலிபான்கள் அரசு தெரிவித்துள்ளது.

இதைக் கேட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இதன் பிறகு அந்நாட்டில் வசிக்கும் பெண்கள் எங்கு வேண்டும் என்றாலும் சுதந்திரமாக செல்லலாம் என ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending