Connect with us
பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க அதிரடி உத்தரவு !!! பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க அதிரடி உத்தரவு !!!

Uncategorized

பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க அதிரடி உத்தரவு

Published

on

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளின் பயிலும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் விதமாக அந்தந்த பள்ளிகளில் புகார் பெட்டி ஒன்று அமைக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் பெருகி வந்த பாலியல் குற்றங்கள் அந்தப் பள்ளியின் சக ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர்.

இது தொடர்பான குற்றங்களை குறைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கையால் ஆங்காங்கே இதுபோன்று நடக்கும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு தான் வருகின்றனர்.

இதுபோன்று மாணவிகள் கஷ்டப்படக் கூடாது என்ற வகையில் தமிழக அரசு புகார் பெட்டி வந்து ஏற்பாடு செய்துள்ளது இதில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாலும் அதில் புகார் வண்டி எழுதி புகார் பெட்டியில் போட்டால் போதும் அதன் பிறகு அந்த குற்றத்தை செய்த ஆசிரியர்கள் தக்க தண்டனை பெறுவார்கள் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending