Connect with us

News

பல துறைகளில் உள்ள அரசு ஊழியர்கள் போராட்டம்

Published

on

தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களுக்கு தேவையான பல வகையான கோரிக்கைகளை ஏற்கனவே அரசுக்கு முன்வைத்துள்ளனர்.

இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் செய்யப்போவதாக சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

என்று பத்திரிகையாளர்களிடம் கூறிய அரசு ஊழியர்கள் 64 அரசு துறைகளை சேர்ந்த சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் மற்றும் பல உயர் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

எங்களின் கோரிக்கை மத்திய அரசு ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு இணையாக மாநில அரசு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

பழைய ஓய்வு ஊதியம் வழங்காமல் அதிக மாதங்கள் இருப்பதாகவும் அதனை விரைவில் தங்களுக்கு தரும்படி கேட்டுக் கொள்கிறார்கள் அரசு தொழிலாளர்கள்.

இதற்குப் பிறகு 20 சதவீத இடைக்கால நிர்வாணம் வழங்க வேண்டும் இவ்வாறு பல கோரிக்கைகளை முன் வைத்து உள்ளார்கள் தொழிலாளர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending