Connect with us

News

பல ஆண்டுகள் கழித்து தங்கப்பதக்கம் வென்றது இந்தியா

Published

on

நூறு ஆண்டுகளுக்குப் பின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு தங்கம்.

இது இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க தருணமாக கூறப்படுகிறது. (பல ஆண்டுகள் )

நீரஜ் சோப்ரா 84.68 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கத்தை உறுதி செய்தார்.

தங்கமான நேரம் இந்தியாவிற்கு அமைந்து இருக்கிறது என்றே சொல்லலாம் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது தங்கப்பதக்கத்தை இந்தியாவிற்காக வென்று சாதனை படைத்திருக்கிறார். இந்த மாபெரும் வரலாற்று சாதனை தற்போது இந்தியாவிற்கு ஒரு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது இதுதொடர்பான.

இதுவரை ஆறு பதக்கங்களைக் கொண்டதாக இந்தியா இருந்தது இப்பொழுது கூடுதலாக ஒரு தங்கப் பதக்கம் சேர்ந்துள்ளது. இதில் இவர் பெற்றதே முதல் தங்கமாகும்.

இவரால் 13 ஆண்டுகள் கழித்து தங்கப்பதக்கம் வென்றது இந்தியா.( பல ஆண்டுகள் )

2016ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 2.23 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார் பிறகு 2017ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன் போட்டிகளில் 85 புள்ளி 23 மீட்டர் வரை ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதுபோல் பல்வேறு சாதனைகளை இவர் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு 23 வயது ஆகியுள்ளது அரியானா மாநிலம் பானிபட் பகுதியை சேர்ந்தவர் இவர்.

இதுபோல ஆசிய போட்டிகளிலும் 88 மீட்டர் எறிந்து சாதனை படைத்துள்ளார்.

Trending