Connect with us
பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு !!! பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு !!!

News

பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு !

Published

on

அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட்ட இளம்பெண் இறந்ததாக வரும் தகவலை கேட்ட மக்கள் பரோட்டா சாப்பிடவே பயத்தில் உள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே சிறு கிராமத்தில் வசித்து வந்த இளம்பெண் அனந்தாயி இவருக்கு வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பது தெரியவந்தது மேலும் ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஆவார்.

இவர் நேற்றைய தினம் பரோட்டா சாப்பிட்டு வர உள்ளார் அதன் பிறகு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் மேலும் வயிற்றில் இருந்த ஐந்து மாத இரட்டை குழந்தைகளும் பலியானது இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending