Connect with us

News

பம்பர் டூ பம்பர் காப்பீடு நிறுத்தி வைப்பு !!!

Published

on

பம்பர் டு பம்பர் காப்பீடு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டு பம்பர் காப்பீடு கட்டாயம் என உத்தரவு தற்காலிகமாக நிறுத்திவைப்பு இன்றைய சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு பம்பர் டு பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வது கட்டாயமாக்கப்படும். ஈரோடு தீர்ப்பாயம் விதித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு முன்னதாக வாங்கும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பை அடுத்து உள்ளது.

குறிப்பாக செப்டம்பர் 1ஆம் தேதிக்கு அடுத்து வாங்கும் அனைத்து இரு நான்கு சக்கர வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் காப்பீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏதேனும் விபத்து நேரிடும் பட்சத்தில் பம்பர் போன்ற இடங்களில் சேதம் நிகழ்ந்தால் நிவாரண காப்பீடு திட்டம் தற்காலிகமாக செப்டம்பர் 1ஆம் தேதி அடுத்து எடுக்கும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending