Connect with us

Cinema news

பண ஆசையால் ஏமாற்றமடைந்த நடிகை சினேகா !

Published

on

தமிழ் படங்களில் முன்னணி நடிகையான சினேகா பண ஆசையால் இருபத்தி ஆறு லட்ச ரூபாய் அதிக வட்டி கிடைக்கும் என முதலீடு செய்துள்ளார் கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனமான கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் இந்த நிறுவனத்தின் உரிமையாளரான சந்தியா, சிவராஜ், கௌரி ஆகிய மூவரும் சினேகாவிடம் ஆசை வார்த்தைகள் கூறி 26 லட்ச ரூபாய் ஏமாற்றியுள்ளனர்.

26 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஒரு மாதத்தில் இரண்டு லட்ச ரூபாய் வட்டி காசு கிடைக்கும் என ஏமாற்றி உள்ளனர் ஆனால் ஒரு மாதம் கழிந்த உடன் இந்தக் காசை திருப்பிக் கேட்டதற்கு அவர்களை மிரட்டி உள்ளனர்.

இதனையடுத்து நடிகை சினேகா கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவர் 25 லட்ச ரூபாயை ஆன்லைன் மூலமாகவும் ஒரு லட்ச ரூபாயை நேரில் வீட்டிற்கு சென்று கொடுத்ததாகவும் விசாரணையில் நடிகை சினேகா கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending