Connect with us

News

பட்டாசு வெடித்ததால் 758 பேர் மீது வழக்குப்பதிவு !

Published

on

நேற்று தீபாவளியை முன்னிட்டு பல வீடுகளில் பட்டாசு வெடிக்து கொண்டாடினர்கள் ஆனால் அரசு பட்டாசு வெடிப்பதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட வேண்டும் என கூறியுள்ளது.

காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ள நிலையில் சென்னையில் பல இடங்களில் இந்த விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையை சேர்ந்த பல இடங்களில் 8 மணிக்கு மேல் பட்டாசு வெடித்ததில் 758 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

மேலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்ததை விட இந்த ஆண்டு கூடுதலாக இருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending