Connect with us

News

பட்டாசு வெடிக்க தடை இல்லை காவல்துறை முடிவு !

Published

on

வர இருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் இதனைத்தொடர்ந்து மக்கள் பட்டாசு வெடிக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

ஆனால் இரு தினங்களுக்கு முன் பட்டாசு வெடிக்க சில நிபந்தனைகளை அரசு எடுத்திருந்தது இதைத்தொடர்ந்து தற்போது காவல் தறை சார்பில் ஒரு விளக்கம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது முழுமையாக தடை செய்யப்படவில்லை எனவும் ரசாயன பொருளால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் பசுமை பட்டாசுகளுக்கு தடை இல்லை எனவும் பிஇஎஸ்ஓ மூலம் அங்கீகரிக்கப்பட்ட பட்டாசுகள் மட்டுமே படிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending