Connect with us

News

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு அரசு அதிரடி முடிவு !

Published

on

தீபாவளி மற்றும் கிறிஸ்மஸ் நெருங்கினாலே பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்படும் அதில் முக்கியமானது பட்டாசு வெடிக்கும் நேரமானது குறிக்கப்படும்.

இம்முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் பட்டாசு விற்பனை செய்து வருகின்றனர் இந்த பட்டாசுகளை மக்கள் வெடிப்பதற்கு அரசு நேரம் ஒதுக்கி உள்ளது.

காலை 6 மணி முதல் 7 மணி வரை முதல் மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடலாம் என நிபந்தனையை அரசு வெளியிட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending