Connect with us

News

பட்டாசு வாங்கி சென்ற தந்தை மகன் இருவரும் பலி !

Published

on

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் இவருக்கு வயது முப்பத்தி ஏழு இவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளனர் இவர் தன் மனைவியை பார்த்து விட்டு மகனை பிரதீசுடம் தீபாவளியை கொண்டாடுவதற்காக பை நிறைய நாட்டு பட்டாசுகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்வதற்காக வரும் வழியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் எல்லையான கொட்டகுப்பம் அருகே வந்து கொண்டிருக்கும் போது திடீரென நாட்டு பட்டாசுகள் நடிக்கத் தொடங்கினார் அப்பொழுது அவர்கள் இருவரும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் அவர்களின் உடல் 300 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உள்ளது

மேலும் எதிரில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இருவருக்கும் பலத்த காயமடைந்து தற்பொழுது விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எதிரே வந்த பைக் மற்றும் அருகில் இருந்த இரண்டு மாடி குடியிருப்பு கட்டடம் சேதம் அடைந்துள்ளது இவ்வாறு அந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்து வருகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending