Connect with us

News

பட்டதாரிகளுக்கு அசத்தலான வேலைவாய்ப்புகள் !

Published

on

ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் பல காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது கல்வி தகுதியும் விருப்பமும் உள்ள பட்சத்தில் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.


மாதச் சம்பளமாக 5000 ரூபாய் மற்றும் பல்வேறு படிகளும் உண்டு மற்றும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் முதுகலை பட்டதாரியாக இருக்க வேண்டும் மற்றும் 40 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஏதேனும் அனுபவம் இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை வழங்கப்படும் விண்ணப்பங்கள் போய் சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:


மாவட்ட செயல் திட்ட அலுவலர்,
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்,
பூமாலை வணிக வளாகம்,
பெரியகடைவீதி,
கோவை – 1

https://www.tnrtp.org மேலும் விவரங்களுக்கு இந்த இணையத்தளத்திற்கு சென்று உறுதி செய்து கொள்ளலாம்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending