Connect with us
படிக்கட்டில் பயணித்தால் கடும் நடவடிக்கை !!! படிக்கட்டில் பயணித்தால் கடும் நடவடிக்கை !!!

News

படிக்கட்டில் பயணித்தால் கடும் நடவடிக்கை !

Published

on

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து அவர் கூறியுள்ள அனைத்து நலத்திட்டங்களை செய்து கொண்டுதான் வருகிறார்.

இவற்றில் முக்கியமான ஒன்று சில அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை என அவர் கூறியிருந்தார் அதுபோல அதனை நடைமுறைப் படுத்தினார் இதன் காரணமாக அரசுப் பேருந்துகளில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

படிக்கட்டில் பயணித்தால் கடும் நடவடிக்கை !!!
படிக்கட்டில் பயணித்தால் கடும் நடவடிக்கை

தற்போது இதன் காரணமாக பெண்கள் அனைவரும் இலவச பேருந்துகளில் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர் இதனால் கூட்ட நெரிசல் அதிகமாக ஏற்பட்டு வருகிறது.

மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர் இதில் பல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த விபத்துகளைத் தடுக்கும் வகையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார் அதில் இவ்வாறு படிக்கட்டில் பயணிக்கும் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending