Connect with us
சாருக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகினார் !!! சாருக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகினார் !!!

Cinema news

சாருக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகினார் !

Published

on

சாருக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறாரா சாருக் கான் இயக்கிவரும் லயன் படத்திற்காக புனேவில் படப்பிடிப்பு கடந்து கொண்டிருந்தது அப்பொழுதுதான் ஷாருக்கானின் மகன் போதைப் பொருள் கடத்தியதாக போலீசார் கைது செய்தனர் இதற்கு ஷாருக்கானின் படத்திலிருந்து நயன்தாரா விலகுவதாக தகவல்

நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா இந்தப் படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வந்தது இருப்பினும் நயன்தாரா சில காட்சிகளில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது படக்குழுவினர் நயன்தாரா நடித்த காட்சிகளை மறுபடியும் சமந்தா நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்

படக்குழுவினர் தற்போது வெளியிட்ட செய்தியில் நயன்தாரா விலகுவதாக வெளிவந்த தகவல் வதந்தி என்றும் நயன்தாராவுக்கு முன்பு சமந்தாவை படத்தில் நடிக்க அட்லி கேட்டுக் கொண்டதாகவும் அவர் குழந்தை பெறப் போவதாக எண்ணம் வைத்திருந்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending