Connect with us
பஞ்சாப்பை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாதனை !!! பஞ்சாப்பை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாதனை !!!

News

பஞ்சாப்பை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாதனை !

Published

on

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து இவருக்கு 21 வயதே ஆன நிலையில் தற்போது மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று இந்தியாவிற்கு சாதனை படைத்துள்ளார்.

இந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 80ககும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து இந்த மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தனது வசம் ஆக்கிக் கொண்டார்.

இந்தப் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மீண்டும் இந்த பட்டத்தை வென்றுள்ளது 20 ஆண்டுகளுக்கு முன் சரியாக 2000 த்தில் லாரா தத்தா என்பவர் இந்தப் பட்டத்தை வென்றார் அதன்பிறகு இந்தியாவில் உள்ள யாரும் வெற்றி பெறவில்லை.

ஹர்னாஸ் கவுர் சாந்து 2017ஆம் ஆண்டில் மிஸ் சண்டிகர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் இவர் பல சாதனைகளை செய்துள்ளார் மேலும் கடந்த முறை மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெர்சியாவிடமிருந்து இந்த பட்டத்தை இந்திய பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து தட்டிச் சென்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending