Connect with us

News

நேரத்தை தாமதப்படுத்தாமல் செல்லும் விமானம் !

Published

on

கனமழை காரணமாக விமான போக்குவரத்து சேவைகளின் நேரங்கள் மாற்றப்பட்டிருந்தது தற்போது விமான சேவைகளுக்கு அட்டவணை அமைக்கப்பட்டு அதன் படி இயங்கும் என கூறப்படுகிறது.

பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் அவர்கள் 3 மணி நேரத்திற்கு முன் கூட்டியே விமான நிலையத்தில் வரவேண்டும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது ரயில் சேவைகளும் சிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது இன்று சென்னையில் இருந்து சில இடங்களுக்கு செல்லும் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என கூறப்படுகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending