Connect with us

News

நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி !

Published

on

நீலகிரி மாவட்டத்தின் கலெக்டர் இன்னசெனட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் சரியாக மூன்று தினங்களுக்கு முன் ஆர் என் ஏ ரவி ஊட்டி சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பும் போது அனைவரும் அவரை வழியனுப்ப வந்தனர் ஆனால் இவர்கள் மட்டும் வழியனுப்பு வரவில்லை.

அவர்களைத் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர் ஆனால் அவருக்கு இப்போது சொத்து உறுதி செய்யப்பட்டு அவரையும் வீட்டில் தனிமைப்படுத்துமாறு கூறி உள்ளனர் கொரோனா தொற்றின் போது அவர் மக்களுக்கு பல நன்மைகள் செய்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending