Connect with us

News

நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா ?

Published

on

நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் தமிழக அரசு நீட் தேர்வு ரத்து செய்ய பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

மருத்துவ படிப்புக்காக தேசிய நுழைவு தேர்வு எழுதுவதில் ஏழை மக்களின் கஷ்டங்களை உணர்ந்து இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.

மேலும் நீட் தேர்வு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று இயற்கை ராஜன் தலைமையில் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை மாதம் 17-ஆம் தேதிக்குள் அரசுக்கு இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்வி சேர்க்கையில் அனைத்து நிலையிலும் நீட்தேர்வு வினை புரிந்து கொள்வதற்கு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் ஒப்புதல் கட்டாயம் என்ற நோக்கத்தில் அவர் ஒப்புதல் பெற முயற்சி செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று சமர்பிக்கும் நாள் எனவே இதிலிருந்து விலக்கு பெறும் புதிய சட்டங்களை தாக்கல் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending