Connect with us

News

நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவு !

Published

on

எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு இந்தத் தேர்வின் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 மாணவர்கள் இந்த தேர்வில் 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளனர்.

மேலும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சிதா இந்த மாணவி 705 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர் மேலும் இந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைகளும் அந்த மாணவர்களுக்கு ஏற்படுத்த அரசு வலியுறுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending