Connect with us

News

நீட் தேர்வால் மாணவன் தற்கொலை !

Published

on

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் கீர்த்தி வாசன் என்ற மாணவன் நீட் தேர்வு எழுதி காத்திருந்தபோது மன உளைச்சல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கீர்த்தி வாசன் இவர் மூன்று முறை ஏற்கனவே நீட் தேர்வு எழுதி இருந்தார் ஆனால் அந்த மூன்று முறையும் தோல்வியே ஏற்பட்டது மேலும் நான்காவது முறையாக தேர்வு எழுதி காத்திருந்து உள்ளார்.

இதனையடுத்து சில நாட்களாக அவர் தன்னைத்தானே தோல்வி அடைந்துவிடும் இதற்குமேல் இனி ஒன்றும் செய்யமுடியாது என கூறிக் கொண்டிருந்தது பெற்றோர்கள் கவனித்து அவனுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

இதனையடுத்து அதைக் கேட்காமல் அந்த மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார் இதுபோன்று நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending