Connect with us
நிபந்தனைகளுடன் கிரிவலம் செல்ல அனுமதி !!! நிபந்தனைகளுடன் கிரிவலம் செல்ல அனுமதி !!!

News

நிபந்தனைகளுடன் கிரிவலம் செல்ல அனுமதி !

Published

on

திருவண்ணாமலை திருக்கோவிலில் திருவிழா தொடங்கிய உடனே கூட்டம் அலைமோதல் ஆனால் இம்முறை கொரோனா தொற்றின் காரணமாக கூட்டம் சேரக்கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் கோயிலுக்கு பக்தர்கள் இருபதாயிரம் பேரை அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்த நிலையில் தற்போது தமிழக அரசு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது.

உள்ளூர் பக்தர்கள் 5000 பேரும் வெளியூர் பக்தர்கள் 15,000 பேரும் அனுமதிக்க படலாம் எனவும் மேலும் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தீபம் ஏற்றும் பொழுது கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதிக்கலாம் எனவும் தமிழக அரசு உறுதியாக கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending