Connect with us
நாளை 14 வது மெகா தடுப்பூசி முகாம் !!!! நாளை 14 வது மெகா தடுப்பூசி முகாம் !!!!

Corona

நாளை 14 வது மெகா தடுப்பூசி முகாம் !

Published

on

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மிகுந்த பாடுபட்டு வருகின்றன அதில் முக்கியமான ஒன்று அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது.

மேலும் தற்போது தடுப்பூசி செலுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவர்கள் மக்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை செய்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர் மேலும் ஒரு கோடி பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர் மேலும் 80 லட்சம் பேர் இரண்டாவது தவணை செலுத்தாமல் இருக்கின்றனர்.

இவர்களை தனியாக பிரித்து வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர் மேலும் வாரத்தில் இரு நாட்கள் முகாம் அமைத்து மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றனர்.

தற்போது டிசம்பர் 10ஆம் தேதியன்று 14வது மிக தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் செலுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது மேலும் இந்த முகாமில் 20 லட்சம் பேருக்கு தடுப்புசி செலுத்த இலக்கு வைத்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending