Connect with us
நாளை முதல் பள்ளிகளை மூட அரசு உத்தரவு !!! நாளை முதல் பள்ளிகளை மூட அரசு உத்தரவு !!!

News

நாளை முதல் பள்ளிகளை மூட அரசு உத்தரவு !

Published

on

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக இரு வாரங்களுக்கு முன் பள்ளிகள் முழுவதும் மூடப்பட்ட அதன் பிறகு 10 நாட்கள் கழித்து மறுபடியும் அனைத்து பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதனை அடுத்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் பள்ளிகள் திறப்பதை கண்டித்து கூறியிருந்தனர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக அதிகமான இந்த சூழ்நிலையில் இதற்காக பள்ளிகள் திறக்கப்பட்டன எனவும் கேள்விகள் எழுந்து வருகின்றன.

இதன் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு முடிவெடுத்துள்ளது இதன் பிறகு காற்று மாசுபாடு மிக குறையும் நிலையில் மட்டுமே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending