Connect with us
நாளை முதல் அருவியில் குளிக்க அரசு அனுமதி !!! நாளை முதல் அருவியில் குளிக்க அரசு அனுமதி !!!

News

நாளை முதல் அருவியில் குளிக்க அரசு அனுமதி !

Published

on

கொரோனா பெரும் தொற்று பரவிய கடந்த இரு ஆண்டுகளில் தமிழக அரசால் பல விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது அதில் ஒன்று தான் பொது இடங்களில் மக்கள் குளிக்க அரசு தடை செய்தது.

இருப்பினும் அவ்வப்போது அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவிக்கும் தற்போது கடந்த எட்டு மாதங்களாக மக்கள் பொது இடங்களில் குளிக்க தமிழக அரசு தடை விதித்திருந்தது.

தற்போது குற்றாலம் அருவியில் குளிக்க இருந்த தடையும் நாளை டிசம்பர் 20 ஆம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டது இதன் காரணமாக மக்கள் அனைவரும் நாளை குற்றாலம் அருவியில் குளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகம் காணப்படும் இதன் காரணமாக மக்கள் குளிக்க ஏதுவாக இருக்கும் எனவும் சுற்றுலா பயணிகள் கூடுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending