Connect with us

News

நாளை முதலமைச்சர் ஆலோசனை !!

Published

on

தமிழகத்தில் இப்போது அமைதியில் உள்ள ஒரு டன் விதியின்படி வெள்ளி சனி ஞாயிறு போன்ற தினங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட கூடாது என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநில அரசு கூறுகிறது இதற்கு பாஜக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வரும் 15ஆம் தேதி விஜயதசமி வெள்ளிக்கிழமை வருவதால் வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர் இதனிடையில் வழக்கும் தொடர்ந்து வருகின்றனர்.

நாளை அதாவது அக்டோபர் 13 அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் உடன் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கோயில்கள் திறக்கப்படுமா மூடப்படுமா இதுகுறித்தும் மற்றும் நீதிபதி அரசின் முடிவு எடுக்கும் எனவும் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending