Connect with us
நாளை மாலை 5 மணிக்கு தளபதி நடிக்கும் பீஸ்ட் !!! நாளை மாலை 5 மணிக்கு தளபதி நடிக்கும் பீஸ்ட் !!!

Cinema news

நாளை மாலை 5 மணிக்கு தளபதி நடிக்கும் பீஸ்ட் !

Published

on

நடிகர் விஜய் நடிப்பிலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புத்தாண்டு இரவு சரியாக 12 மணிக்கு வெளிவர இருக்கும் பீஸ்ட் படத்தின் பாடல் ப்ரோமோ நேற்று நடைபெற்றது இதில் நடிகர் விஜய், நடிகர் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.

இந்தப் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வந்தது இந்நிலையில் நாளை சரியாக மாலை 5 மணிக்கு சன் பிக்சர்ஸ் இணையதளத்தில் பீஸ்ட் படம் குறித்து போஸ்டர் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போஸ்டரில் பீஸ்ட் படத்தின் சிங்கிள் பாடல் எப்போது வெளிவரும் இதனை குறித்து இதில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending