Connect with us
நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!! நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!!

News

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !

Published

on

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற பொது இடங்கள் மூடப்பட்டிருந்தது.

தற்போது தமிழக அரசு ஊரடங்கு தளர்த்தி வழிபாட்டுத்தலங்கள் திரையரங்குகள் போன்றவைகளுக்கு அனுமதி அளித்துள்ளனர் இதன் காரணமாக திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் 11 நாள் திருவிழா தொடங்கியுள்ளது.

மேலும் இந்தத் திருவிழாவானது இந்த மாதம் டிசம்பர் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது நாளை டிசம்பர் 14ஆம் தேதி அன்று ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் ஆனது திறக்கப்பட்டு இந்த திருவிழா முடிவடையும்.

இதன் காரணமாக திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளி மற்றும் கல்லூரி அரசு நிறுவனம் பண்டிகைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending