Connect with us

Corona

நாளை நடக்க இருந்த மெகா தடுப்பூசி முகாம் ரத்து !

Published

on

இதுவரை தமிழகத்தில் சுகதர துறை மட்டும் மருத்துவர்கள் இணைந்து மொத்தமாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.

மேலும் 8-ஆவது தடுப்பூசி முகாம் அமைத்து இதுவரை தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கும் மற்றும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தவும் சுகாதாரத் துறையினர் நாளை முகாம் அமைக்கலாம் என முடிவு செய்திருந்தனர்.

தற்போது நாளை இந்த முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் இதனை அடுத்து இந்த முகாம் கூடிய விரைவில் நடக்கும் நிலையில் சில தரப்பினரால் கூறப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending