Connect with us

News

நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் !

Published

on

சிவகங்கையில் அக்டோபர் 27 நாளை மற்றும் வரும் 30ஆம் தேதி அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தேவர் குருபூஜை மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை இந்த இரண்டு பூஜைகளும் தமிழ்நாட்டிலும் நடைபெறும் இது மிக விசேஷமாக நடைபெறும் சிவகங்கையில் உள்ள தேவர் மற்றும் மருது பாண்டியர் ஆகிய இருவரின் சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்படும் அரசியல் பிரமுகர்களால்.

இந்த பூஜை தினத்தன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை பரவி வருவதால் பல காவலர்கள் பல இடங்களுக்கு சென்று பாதுகாப்பு அளிப்பார்கள் அதனால் இம்முறை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending