Connect with us
நாளை எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை !!! நாளை எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை !!!

News

நாளை எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published

on

பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் குளம் போல் காணப்படுகின்றன இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல மக்களின் வீடுகளின் உள் மழை வெள்ளமானது சிந்து வெளியில் வர கூட முடியாமல் வீடுகள் தண்ணீரால் நிறைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக மக்கள் மிகவும் மன உளைச்சலுடன் இருக்கின்றனர்.

தற்போது நிற்காமல் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை ஒருசில மாவட்டங்களுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளது.

நாளை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் மேலும் ஒரு சில மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப் படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending