Connect with us
நாளை உள்ளூர் விடுமுறை அரசு அறிவிப்பு !!! நாளை உள்ளூர் விடுமுறை அரசு அறிவிப்பு !!!

News

நாளை உள்ளூர் விடுமுறை அரசு அறிவிப்பு !

Published

on

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் அருகே அமைந்துள்ள ஹெத்தை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த கோயிலில் 19 கிராமத்தைச் சேர்ந்த சுமார் 3000 மக்கள் வழிபட்டு வருகின்றனர் மேலும் இந்த கோயில் 1994 ஆம் ஆண்டு இந்த கோயில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

வருடம் வருடம் இந்த கோவில் திருவிழாவையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டது போன்று இம்முறையும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையிலும் ஜனவரி 8 ஆம் தேதி அன்று வேலை நாளாக அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending