Connect with us

News

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை !

Published

on

தங்கத்தின் விலை எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது தங்கத்தின் விலை மட்டும் அல்லாமல் உண்ணும் உணவு காய்கறி போன்றவைகளும் விலை ஏற்றம் அடைந்து கொண்டு தான் இருக்கிறது.

இன்று தங்கம் சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்துள்ளது நேற்றைய தினம் 248 ரூபாய் குறைந்தது மேலும் நவம்பர் 9ஆம் தேதியன்று 258 ரூபாய் உயர்ந்தது இதுபோன்று நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மாறிக்கொண்டே செல்கிறது.

கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பணம் இல்லாத காரணமாக நகைக்கடைக்கு செல்லும் ஆட்கள் குறைந்தன அதனால் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்தது.

தற்போது கொரோனா தொற்றானது படிப்படியாக குறைந்து நிலையில் மக்கள் நகைகள் வாங்க கடைக்கு செல்கின்றனர் இதனால் தங்கம் விலை படிப்படியாக ஏறுகிறது என்னும் கருத்தும் எழும்புகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending