Connect with us
நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் ரத்து !!! நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் ரத்து !!!

News

நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் ரத்து

Published

on

நாடாளுமன்ற குளிர்கால அவசர கூட்டம் இன்று நடைபெற்றது இதில் எதிர்க்கட்சி எம்எல்ஏ மற்றும் ஆளும் கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டனர் இதில் அவசர அவசரமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது முதலாவதாக 3 வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறுவதாக வேளாண்துறை அமைச்சர் சிங் கூறினார்.

அதன்பிறகு எதிர்கட்சி எம்பிக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர் இதனால் இந்த நாடாளுமன்ற கூட்டம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனை அடுத்து மூன்றாம் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது அப்பொழுது காங்கிரஸ் கட்சி வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆக்ரோசமாக முழக்கமிட்டனர்‌

இதற்கிடையே எதிர்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர் இதனால் நாடாளுமன்ற குளிர்கால அவசரக்கூட்டம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending