Connect with us

News

நாடாளுமன்றத்தில் சட்டம் ரத்து செய்ய வேண்டும் !

Published

on

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை இன்று பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார் இதனையடுத்து விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் போராட்டங்களை கைவிடும் நிலையில் உள்ளனர்.

தற்போது அதில் சிறு மாற்றம் ஆக விவசாயிகளின் சங்கத் தலைவர் ராகேஷ் தியாகத் ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார் விவசாயிகள் யாரும் போராட்டத்தை கைவிட வேண்டாம் நாடாளுமன்றத்தில் இந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் அமர்ந்தபடியே உள்ளனர் இதை ரத்து செய்யும் வரை நாங்கள் காத்திருப்போம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending