Connect with us

News

நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறப்பு !

Published

on

வரும் நவம்பர் 8ஆம் தேதி முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப் படும் எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் கூறுகிறார்.

புதுச்சேரியின் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று ஒரு முடிவை வெளியிட்டுள்ளார் அதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் மதிய உணவு கிடையாது மற்றும் வருகைப்பதிவேடு கிடையாது விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் எனவும் கூறுகின்றார்.

இந்த பகுப்புகள் வாரத்தில் ஆறு நாட்கள் மற்றும் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே நடைபெறும் இதனால் மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள் எனவும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending