Connect with us

News

நவம்பர் 19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !

Published

on

வரும் நவம்பர் 19ஆம் தேதி அன்று திருவண்ணாமலையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக் கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

தீபத் திருநாளை முன்னிட்டு அங்கு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது முதலாவதாக தீபத் திருவிழா நடக்கும் இடத்திலிருந்து சிறிது தூரம் வரை உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது சில நாட்களுக்கு முன்னால்.

தற்போது வரும் 19ஆம் தேதி என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் திருவிழாவை மிக கவனமாக கொண்டாட வேண்டும் எனவும் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending