Connect with us

News

நவம்பர் 1 முதல் ரேஷன் கடைகளில் நேரம் மாற்றம் !

Published

on

ரேஷன் கடைகளில் தற்போது 9 மணி அளவில் 10 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண் பெண் என்ற ஐந்து மணிக்கு மூடப்படும் தற்போது அந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 7 மணிக்கு கடை மூடப்படும் இது பல மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இது தீபாவளி சலுகைகள் கொடுப்பதற்காக நேரம் அதிகரித்திருக்கிறது என தமிழக அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending