Connect with us

News

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கும் முடிவு ரத்து !

Published

on

கடந்த 2020 மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் வெகுவாக கொரோனா தொற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன

இதை தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி 1 ஒன்று முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் பார் மகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்

தற்போது சீனா மற்றும் சில நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை கான அறிகுறிகள் மெதுவாக அதிகரித்து வருகின்றன இதனால் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போலவே வீட்டில் இருந்தபடி கல்வி கற்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது

இதனால் நவம்பர் 1ஆம் தேதி திறக்க இருந்த நர்சரி மற்றும் 1 முதல் 8 வகுப்பு திறக்கப்படாது என அதிகாரபூர்வமாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending