Connect with us

News

நயன்தாரா ஷீரடி சாய்பாபா கோயிலில் தரிசனம் !

Published

on

நடிகை நயன்தாரா மட்டும் அவருக்கு வரப்போகும் கணவர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்ட புகைப்படம் இணையதளங்களில் மிகவும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சிறுது நாட்களுக்கு முன்னால் இருந்தே பல கோயில்களுக்கு சென்று வழிபட்டு கொண்டிருக்கின்றனர் இப்பொழுது மகாராஷ்டிராவில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு உள்ளனர் ஆனால் இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என அவர்களது ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதனையடுத்து நயன்தாரா ரோட்டுக் கடையில் சென்று கடைக்காரரிடம் பேரம் பேசி ஹேண்ட் பேக் வாங்கும் வீடியோவும் இணையதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending