Connect with us
நயன்தாரா நடிக்கும் கனெக்ட் படத்தின் அறிவிப்பு !!; நயன்தாரா நடிக்கும் கனெக்ட் படத்தின் அறிவிப்பு !!;

Cinema news

நயன்தாரா நடிக்கும் கனெக்ட் படத்தின் அறிவிப்பு !

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவருக்கு இன்று பிறந்தநாள் அவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் வேளையில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா கனெக்ட் என்கிற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இந்தப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது இதனையடுத்து ரசிகர்கள் இந்தப் படத்தினை குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர் மேலும் இந்த படம் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

1 Comment

1 Comment

  1. Pingback: ஒரே நேரத்தில் இரண்டு படங்களை நடித்த நடிகை இவர்தான் - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending