Connect with us

Cinema news

நயன்தாரா இயக்கிய படத்திற்கு ஆஸ்கார் விருது !

Published

on

ஆஸ்கார் விருதிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 15 தமிழ் படங்களில் இதுவரை இரண்டு படங்கள் தேர்வானது அதிகாரப்பூர்வமாக வெளி வந்துள்ளது.

இதில் ஒரு படம் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் இந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது சிறிது நாட்களுக்கு முன்னால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

2022ஆம் ஆண்டு நடக்கும் இந்த ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் இயக்கத்தில் உருவான கூலாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்துள்ளது.

15 படங்களில் இந்த இரண்டு படங்கள் தேர்வு செய்யப்பட்டன மட்டும் இதுவரை ஆஸ்கார் விருது கிடைக்காத நிலையில் முதல் முறையாக ஆஸ்கார் விருது இந்த இரண்டு படங்களில் ஒரு படத்திற்கு நிச்சயம் கிடைக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending