Connect with us

Cinema news

நடிகை ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்தது !

Published

on

தமிழ் சினிமாவில் சிவாஜி படம் மூலம் வெளிவந்த நடிகர் தான் இந்த ஸ்ரேயா சரண் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.

2018-ஆம் ஆண்டில் கடைசியாக இவர் தனது நடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார் அத்துடன் அவர் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபரை திருமணம் செய்துள்ளார்.

இப்போது அவருக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிறது இப்பொழுது சமூக வலைத்தளங்களில் குழந்தையின் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இதுவரை ரகசியமாக வைத்திருந்தது எதற்கு என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் மற்றொருபுறம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது மகிழ்ச்சியாகவும் உள்ளனர் ரசிகர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending