Connect with us

Cinema news

நடிகை சமந்தா வழக்கு ஐகோர்ட் நீதிபதி அட்வைஸ் !

Published

on

தமிழ் பட நடிகையான சமந்தா 2017 ஆம் ஆண்டு தெலுங்கு பட நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நான்கு ஆண்டுகள் இவர்கள் சந்தோசமாக இருந்த நிலையில் இப்போது அவர் இணையதளத்தில் விவாக ரத்து செய்வதாக பதிவிட்டுள்ளார்.

இதனைக் குறித்து பல யூடியூப் சேனலில் இவரைப் பற்றி தவறாகவும் மற்றும் சில பதிவுகள் வெளியிட்டு இருந்தனர் அதற்காக சமந்தா அவரை தவறாக பேசிய அனைத்து யூடியூப் சேனலின் மீதும் மானநஷ்ட வழக்கு பதிவு செய்து உள்ளார்.

அந்த வழக்கு இன்று நடைபெற்ற நிலையில் ஐகோர்ட் நீதிபதி சமந்தாவிடம் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசிய யூடியூப் சேனலுக்கு நீங்கள் மன்னிப்பு கேட்கச் சொல்லி இருக்கலாம் எனவும் குடும்ப விவகாரத்தை ஆன்லைனில் நீங்கள் பதிவேற்றியது தவறு எனவும் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending