Connect with us

Cinema news

நடிகை சமந்தாவிற்கு கிடைத்த மரியாதை !

Published

on

நடிகை சமந்தாவுக்கு கிடைத்த மரியாதை பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா இவர் தமிழில் அதிக படம் நடித்துள்ளார் சூர்யா விஜய் போன்ற பிரபல நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது இவர் தமிழில் ஒரு வெப்சீரிஸ் நடித்துள்ளார் அதுவும் வெற்றிகரமான முறையில் ஓ டி டி வெளிவந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்து அவர் குடும்பப் பெண்ணாக மாறி வந்தார் தற்பொழுது அவர் சிறிது மாதங்களாக எந்த படத்திலும் அவர் கமிட்டாகவில்லை என்பது தெரியவந்தது முழுவதுமாக குடும்ப பெண்ணாக மாறி விட்ட சமந்தா தற்போது குழந்தை பெற்றுக்கொள்வதில் இருப்பதாகவும் தகவல் வெளிவந்தது.

இதனையடுத்து தற்போது கோவாவில் சர்வதேச திரைப்பட திருவிழாவில் உரையாற்றுவதற்காக நடிகை சமந்தாவை அழைத்துள்ளார்கள் இதன் மூலம் கோவாவில் திரைப்பட சர்வதேச திருவிழாவில் பங்கு இருக்கும் முதல் தென்னிந்திய பெண் என்ற பெருமையை சமந்தாவை சேரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending